trichy திருவாரூர் - காரைக்குடி அகல பாதையில் ஜூன் 1 ‘டெமு’ ரயில் சேவை துவக்கம் நமது நிருபர் மே 30, 2019 திருவாரூர் - காரைக்குடி இடையிலான ரயில் சேவை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கஉள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது